Wednesday, 5 September 2018

ஷியாக்கள் என்பவர்கள் யார்

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💥 ஷீயா எனும் விஷம தோற்றமும் வளர்ச்சியும்
அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதமே ஷீயாயிஷமாகும்.

💥 ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.

🖋 நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின்னர் அலி (ரலி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர்.

💥 இந்த ஷீயாக்கள் தமது தவறான சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்.

💥நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர், *அலி (ரழி) அவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என அல்லாஹ் குர்ஆனிலும் கூறியிருக்கின்றான்*

💥இவர்கள் அந்த வசனங்களை நீக்கிவிட்டனர் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகிய மூவரும் அலி (ரழி) அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர் அதற்கு ஏனைய அனைவரும் உடந்தையாக இருந்தனர் *எனவே  நபித்தோழர்கள் அனைவரும் காபிராகி விட்டனர் என்று அந்த ஷியாக்கள் கூறிகின்றனர்.*

👆🏻 இவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பல கருத்துக்களைக் கொண்டவர்கள்தான் ஷீயாக்களாவர்.

💥 குர்ஆன் மாற்றப்பட்டு விட்டதாக நம்புகின்றனர் *நபித்தோழர்கள் குர்ஆனை மாற்றிவிட்டனர் என்பது ஷீயாக்களின் நம்பிக்கையாகும்.*

💥 நம்மமிடம்  ஸஹீஹுல் புஹாரி பெற்றிருக்கும் அந்தஸ்தை *அவர்களிடம் ‘அல்காபீ’ எனும் நூல் பெற்றுள்ளது.*

👆🏻 இந்த நூலில் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட *வசனங்களின் எண்ணிக்கை பதினேழாயிரமாகும் எனக் கூறுகின்றனர்.*

💥 உண்மையான முழுக்குர்ஆனும் தமது இமாம்களிடம் இருப்பதாகவும் நம்புகின்றனர் தம்மிடம் முஸ்ஹபு பாத்திமா உள்ளது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் குர்ஆனில் இருக்கக்கூடிய ஒரு எழுத்துக்கூட அதில் இல்லை என அவர்களின் முக்கிய இமாம் ஜஃபர் ஸாதிக் (ரழி) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது.

💥 *குர்ஆனில் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை விளக்கி ‘பஸ்லுல் கிதாப் பி இஸ்பாதி தஹ்ரீபி ரப்பில் அர்பாப்’ என்ற பெயரில் நூரி அத்தப்ரிஸீ என்பவர் தனி நூலையே எழுதியுள்ளார்.*

💥 ஷீயாக்களின் இஸ்னா அஷரிய்யா பிரிவினரிடம் குர்ஆன் மாற்றப்பட்டு விட்டது என்ற கொள்கை பரவலாக உள்ளது

👆🏻 *இவ்வாறு எல்லா வகையான வழிகேடுகளும் இந்த ஷீயாக்களிடம் குடிகொண்டுள்ளன.*

இவைகள் அனைத்தும் மேலோட்டமாக கூறிய விடயம் தான்  அவர்களின் மேலும் விளக்கத்தை வாய்ப்புள்ள போது அறிந்து கொள்ளலாம்

💥💥 *தொடரும்*💥💥

➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖

🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/1rx4vEznirX5J1qRVwc902

*share to all.........*

*ⓂAKKAL ⓂEDIA*

Part of....👇🏽👇🏽

*ECHO DAWA FOUNDATION*

2 comments: