Wednesday 26 September 2018

சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

😱 *சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்* 😱

*ⓂAKKAL ⓂEDIA*

💯 *நல்லவர்கள் எப்படி எங்கும் உள்ளார்களோ அதே போல் தீயவர்கள் (முன் பின் அறிமுகம் இல்லாதோரை அறிமுகமாக்கி சீரழிக்கும் கயவர்கள்) எங்கும் உள்ளார்கள்.*

💯 *அறிமுகம் இல்லாதோர் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்பது குருட்டு நம்பிக்கையே பலரின் வாழ்க்கைகளை பாழாக்கி உள்ளது.*

👉🏼📖 *“எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷைத்தான் வந்துவிடுகிறான்.”*

👉🏼📲 _பேஸ்புக்கை,IMO வை எடுத்துக் கொண்டால், அதிலுள்ள சாட்டிங் வசதியினைப் பயன்படுத்தி ஆண் பெண் இருவரும் தனிமையில் உரையாட முடியும்_.

👉🏼👫 _இவ்வாறு சாட்டிங் செய்யும் போதுதான் அவர்களுக்குள் தவறான உறவுகள் உருவாகின்றன_.

👉🏼🗿 *இறுதியில் அவை சமுதாய சீர்கேடுகளுக்கு வழியமைக்கின்றன*.

👉🏼💃🏻 _*அதோடு இன்றைய கலாச்சார சீர்கேட்டின் உச்சகட்டமாக பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போதல்.*_

👉🏼📰 *இன்றைய ஆய்வுகளின் படி, அந்நிய ஆடவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தங்களின் கற்பை இழந்து, நடுவீதிகளில் நிற்கும் பெண்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தினந்தோறும் நாம் படித்துவருகின்றோம்*

👉🏼💻 *இதில் அதிகமானவர்கள் பேஸ்புக் மூலமாகவே ஏமாற்றப்படுகிறார்கள்.  என்பது தெரியுமா உங்களுக்கு* ⁉

✍🏼 *பலர் தமது மானம் போகிடும் என்றே பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை*

👆🏼இவ்வாறான சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டே தான்  இருக்கின்றன.

♻தனது பெற்றோருக்குத் தெரியாமல்,

♻கணவனுக்குத் தெரியாமல்,

🔰 *அந்நிய ஆடவனுடன் வெளியேறி அவனிடம் தன் பணம், கற்பு  போன்றவற்றை பறிகொடுக்கிறாள்.*

👉🏼🏃🏼அந்த ஆடவனோ *தனது தேவை முடிந்ததும்* எங்காவது ஒரு இடத்தில்  *காணாமல் போய்விடுகிறான்.*

👉🏼💃🏻அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய இப்பெண்ணோ,

👉🏼🙍🏻மீண்டும் வீட்டிற்கு வர முடியாமல் அன்றாடம் உணவுக்கே திண்டாடுகின்ற நிலைமையில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அவல நிலையுடன்  காணப்படுகின்றாள்.

👉🏼🎛 *ஆண்கள் பாவத்தில் ஈடுபடுவதற்குப் பெண்களும், பெண்கள் பாவம் செய்வதற்கு ஆண்களும் உதவிசெய்கின்ற நடைமுறைக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம் அதிகமாக உதவுகின்றது*

⌨ஒரு பெண் அல்லது ஒரு ஆண் சாட்டிங் செய்யும்போது,

👉🏼🔮 *நாம் மார்க்க விசயங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோம் அல்லது சமூகத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்*.

⚠ அவ்வாறு கூறி தன்னையொரு நல்லவர் என காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.

🤑 *அதற்காக பெண்களிடம் நான் உங்களின் சகோதரனைப் போன்றவன் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.*

⚠ *ஆனால் பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது*.

💯 *இஸ்லாத்தைப்ப பொறுத்தவரைக்கும் அது, உடன்பிறப்புக்களை மாத்திரமே சகோதரர்களாக பார்க்கிறது.*

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

*ஒரு அந்நிய ஆண், ஒரு அந்நிய பெண்ணுக்கு எந்த வழியிலும் சகோதரனாக முடியாது*

👉🏼❌ _*இது போன்ற கருத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.*_

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

No comments:

Post a Comment