Wednesday, 26 September 2018

தாய் பால் ஏன் கொடுக்க வேண்டும்


*ⓂAKKAL ⓂEDIA*

*தாய் பால் ஏன் கொடுக்க வேண்டும்!!!*

🗣 அல்லாஹ் கூறுகிறான்

*தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.*

அல்குர்ஆன் (2 : 233)

☝🏻 அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிட்டிருக்கின்றான்
குழந்தை பெற்ற பெண்கள்
இரன்டு  ஆண்டுகள்
தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று
*அறிந்தும்  அதர்கு மாறு செய்கிறார்கள் நமது பெண்கள்*

👆இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

🗣 *லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.*

🗣 தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு
நோய்  எதிர்ப்புசக்தி
வீரியமாக இருக்கும்
*அவர்களை இன்ஷா அல்லாஹ் எந்த வியாதிகளும் எளிதில் தாக்கிவிட முடியாது*
உடல் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது மற்றொரு
ஆராச்சி முடிவு 

👆 ஆராய்ச்சி செய்தது சில தான் இதர்க்கு மேலும் அல்லாஹ்
மறைமுகமாக  என்னென்ன தன்மைகளை வைத்துள்ளான் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

🍼 *வேறு  (மாற்று) பால் குடித்து ஹராமான மிருக கொழுப்பு கலந்த உணவு வகைகளை  உண்டு வளர்வதால் குழைந்தைகளின் இயற்கை குணம் மாறலாம்.*

🗣 சில நிமிட இன்பத்திர்காக
நடப்பது  என்னவென்று அறியாத பச்சிளம் குழந்தையை
பலபேர் சேர்த்து  வன்புணர்வு  கொள்கிறார்கள்!!!!

🗣 பெற்ற மகளையே கர்ப்பமாக்குகிற கேவலமான தந்தை

🗣 பெற்ற குழந்தைகளை
கொலை செய்யும் கேவலமான தாய்   

🗣 *இவைகள் நிகழ எந்த வயதில்  என்ன  உணவு  தேவை என்று அல்லாஹ்  முடிவு செய்துள்ளதை விட்டு மாற்றம் செய்ததன் விழைவு*

🗣மனிதன் மனித தன்மையில் இருந்து மாறி விட்டதையே இவைகள் காட்டுகிறது

🌳 முன்பெல்லாம் தாய்மார்கள்
நிரைய பிள்ளைகளை பெற்று
இரன்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்து
வீட்டு வேலைகள் அனைத்தும் அவர்களே செய்து
இன்னும் திடகாத்திரமாக
இருக்கிறார்கள்.

🗣 ஆனால் இப்ப  அவர்கள்
மகளுக்கும் பேத்திக்கும்
அறிவுரை சொல்கிறார்கள்
3 , 4 , மாதம் தாய்ப்பால் கொடுத்தால் போதும்
அதற்க்கு மேல் கொடுத்தால் உனது உடம்பு வலுவிழந்து விடும்  என்று

👆 இதென்ன காலம் ஏர்ப்படுத்திய மாற்றமா???

🗣 *அல்லது இறைவனின் வார்த்தைகளில் நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா?*

🗣 *தாய்மார்களே இறைவனின் வார்த்தைகளை நீங்கள் பின்பற்றுவதால் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நஷ்டம் ஏற்படாது.*

🌳 இன்ஷா அல்லாஹ்
இளம் பெண்களுக்கு
கவுன்சிலிங் கொடுத்து
இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க   வேண்டுமென அறிவுரை சொல்லுங்கள்.

*இறைவனின் வார்த்தைகளை நாம் பின்பற்றுவதில் அணு அளவுக்கும் தோல்வி தராது அல்லாஹ் போதுமானவன்.*

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

No comments:

Post a Comment